புத்தாண்டில் வாக்குத்தத்தம் தேவையா?

Christians looking for Promise Word on the eve of New Year is like some people wandering in streets and houses for charity on the day of New Year. "Since we are his children, we will possess the blessings he keeps for his people, and we will also possess with Christ what God has kept for him".

(Ref: Romans 8:17. GNT)


புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்த வசனங்களைத் தேடி அலைவது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிலர் தெருக்களிலும் வீடுகளிலும் சென்று தருமம் கேட்டு அலைவது போன்றதாகும். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே".

(பார்க்க: ரோமர் 8:17)